கொலம்பியாவில் 24 காரட் தங்க பர்கர் தயாரிப்பு, இந்திய மதிப்பில் ரூ.4100..!

0 3620

அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில் தயாரிக்கப்பட்டுள்ள 24 காரட் தங்கத்திலான பர்கர் உணவுப் பிரியர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

பொகாட்டாவில் உள்ள பிரபல உணவகம் இந்த பர்கரை அறிமுகப்படுத்தி உள்ளது. வழக்கமான இறைச்சி பர்கரின் மேற்பகுதியில் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்டிருப்பதே இதன் தனிச்சிறப்பு ஆகும்.

அந்த உணவகம் சார்பில் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட அந்த பர்கரின் வீடியோக்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன. இந்த பர்கரின் விலை இந்திய மதிப்பில் 4ஆயிரத்து 100 ரூபாய் ஆகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments