தமிழகத்தில் முதற்கட்டமாக 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்குப் கொரோனா தடுப்பூசி போடப்படும் -அமைச்சர் விஜயபாஸ்கர்

0 2245
தமிழகத்தில் முதற்கட்டமாக 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்குப் கொரோனா தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதற்கட்டமாக 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்குப் கொரோனா தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் FICCI இணைந்து நடத்தும் முகக் கவசம் உயிர்க்கவசம் என்ற தலைப்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை முதல் தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளதாகத் தெரிவித்தார்.

இதில் முதற்காட்டமாக 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்க உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இங்கிலாந்தில் இருந்து திரும்பியவர்கள் உடன் தொடர்பில் இருந்த 1554 பேரை கண்டறிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments