புகழ் பெற்ற 'Do You Love Me' பாடலுக்கு நடனமாடும் ரோபோக்கள்..

0 3234

அமெரிக்காவில் புகழ் பெற்ற 'Do You Love Me' பாடலுக்கு 4 ரோபோக்கள் நடனமாடும் காட்சி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் பாஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 4 ரோபோக்கள் மக்கள் மனதைக் கவர்ந்துள்ளன. முன்னணியில் ஆடும் நாய் ரோபோ பாடலுக்கு ஏற்ப வாயை அசைப்பதும், அதற்கேற்ப பின்னால் இருக்கும் இரு மனித உருவ ரோபோக்கள் ஆடுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளன.

ரோபோக்களின் நடன காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் இதற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments