ஹேக்கிங் செய்யப்பட்ட இண்டிகோ விமானப் போக்குவரத்துத் துறையின் சர்வர்... உடனடியாக மீட்டதாக அதிகாரிகள் விளக்கம்

0 1228

டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் தங்கள் சர்வர்கள் ஹேக் செய்யப்பட்டதாக இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறுகிய காலத்திலேயே தங்கள் சிஸ்டம் முழுவதையும் மீட்டு விட்டதாக இண்டிகோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில முக்கிய ஆவணங்களை கையாளும் சர்வர்கள் ஹாக்கிங் செய்யப்பட்டதும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுவில் வைக்க முடியாத சில ஆவணங்களை ஹாக்கிங் செய்தவர்கள் பொதுவெளியில் வைத்து விடக்கூடிய ஆபத்து இருந்தது. உடனடியாக நிபுணர்களின் உதவியுடன் தங்கள் சர்வரை மீட்டதாக இண்டிகோ தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments