பிரான்ஸ் நாட்டில் புத்தாண்டை ஒட்டி சூடுபிடித்த கடல் உணவு பொருள் விற்பனை

0 2274
பிரான்ஸ் நாட்டில் புத்தாண்டை ஒட்டி சூடுபிடித்த கடல் உணவு பொருள் விற்பனை

பிரான்ஸில் கொரோனா காரணமாக இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், புத்தாண்டை முன்னிட்டு கடல் உணவு உள்ளிட்ட உணவு பொருட்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.

பிரான்ஸில் கொரோனா பரவல் காரணமாக தற்போது இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த இரவு நேர ஊரடங்கு 31-ம் தேதி இரவும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள உணவு சந்தையில் கடல் உணவு உள்ளிட்ட உணவு பொருட்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.

இருப்பினும், வழக்கத்தை விட இந்த ஆண்டு குறைவாகவே விற்பனை நடைபெறுவதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments