கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கி அர்ஜண்டினா அரசு புதிய வரலாற்று சாதனை..! பெண்கள் உற்சாகக் கொண்டாட்டம்..

0 3885
கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கி அர்ஜண்டினா அரசு புதிய வரலாற்று சாதனை..! பெண்கள் உற்சாகக் கொண்டாட்டம்..

ருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய முதல் லத்தீன் அமெரிக்க நாடு என்று புதிய வரலாற்றைப் படைத்துள்ளது அர்ஜண்டினா.

செனட் சபையில் நடைபெற்ற வாக்களிப்பில் 38 உறுப்பினர்கள் ஆதரவளிக்க 29 பேர் எதிர்ப்புத் தெரிவித்தனர். முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் பெண்ணிய உரிமை அமைப்புகள் உள்பட ஏராளமான பொதுமக்களும் பெண்களும் பச்சைக் கொடிகளுடன் திரண்டு சாலைகளில் வெற்றி ஆராவாரம் செய்தனர்.

கருக்கலைப்புக்கு எதிரான கட்டுப்பாடுகளால் பல ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த கருக்கலைப்புக்கு நீண்ட காலப் போராட்டங்களுக்குப் பிறகு சட்டப்பூர்வமான அனுமதி கிடைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments