சீனாவுடனான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை-அமைச்சர் ராஜ்நாத் சிங்

0 1201
சீனாவுடனான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை-அமைச்சர் ராஜ்நாத் சிங்

ல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்தியா - சீனா இடையேயான பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா- சீனா இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்றார்.

ஆனால் பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை, இதுவரை எந்த வெற்றியும் அடையவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

ராணுவ மட்டத்தில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை எப்போது வேண்டுமானாலும் நடைபெறும் என்று அவர், எந்த முன்னேற்றமும் இல்லாத தற்போதைய நிலை ஆக்கப்பூர்வமானதாக இல்லை என்றார். இதே நிலை நீடித்தால் படைகளை குறைக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments