நிரவ்மோடியின் நீதிமன்ற காவல் ஜனவரி 7வரை நீட்டிப்பு

0 1210
நிரவ் மோடியின் நீதிமன்ற காவலை வரும் ஜனவரி 7 -ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிரவ் மோடியின் நீதிமன்ற காவலை வரும் ஜனவரி 7 -ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் 13 ஆயிரம் கோடி ரூபாய்  கடன் மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நிலையில் லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது  காவலை நீட்டிப்பது தொடர்பான மனு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை மாஜிஸ்திரேட் முன் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நிரவ் மோடி ஆஜர் படுத்தப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments