ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் இடம் பெற வாய்ப்பு

0 9756
இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியில் தமிழக வீர ர் நடராஜன் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணியின் உமேஷ் யாதவ் இரண்டாவது போட்டியின் போது காயம் அடைந்துள்ளார். காலின் சதையில் ஏற்பட்ட வலி காரணமாக சிகிச்சை பெற்று வரும் அவர், மூன்றாவது போட்டியில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உமேஷ் யாதவுக்கு பதிலாக நடராஜன் அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments