தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; பொள்ளாச்சி பாலியல் வழக்கை சுட்டிக்காட்டி கமல்ஹாசன் பேச்சு

0 3025
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; பொள்ளாச்சி பாலியல் வழக்கை சுட்டிக்காட்டி கமல்ஹாசன் பேச்சு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 600 நாட்களை கடந்தும், குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறியுள்ளார்.

நாகையில் 2-வது நாளாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெண் உறுப்பினர் சேர்க்கைக்கான அடையாள அட்டைகளை வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments