திருமண நிகழ்ச்சியை ரத்த தான முகாமாக மாற்றிய தன்னார்வலர்... மொய்ப் பணத்திற்கு மாறாக ரத்த தானம் செய்த நண்பர்கள்

0 1660
திருமண நிகழ்ச்சியை ரத்த தான முகாமாக மாற்றிய தன்னார்வலர்... மொய்ப் பணத்திற்கு மாறாக ரத்த தானம் செய்த நண்பர்கள்

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில், திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், மணமக்களின் கோரிக்கையை ஏற்று, மொய் பணத்திற்கு மாறாக ரத்த தானம் வழங்கினர்.

தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றும் தயா சாகர், தனது திருமணத்துக்கு வருபவர்கள் மொய் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்குவதற்கு மாறாக ரத்ததானம் செய்யுமாறு அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, பிட்டாபுரத்தில் நடைபெற்ற அவரது திருமணத்தில் கலந்து கொண்ட 33 பேர் ரத்ததானம் செய்து மணமக்களை வாழ்த்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments