உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 4.81 லட்சம் பேருக்கு கொரோனா

0 1218
உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 4.81 லட்சம் பேருக்கு கொரோனா

உலக அளவில் நேற்று ஒரே நாளில் 4 லட்சத்து 81 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் ஒரு லட்சத்து 81 ஆயிரம் பேருடன் அமெரிக்கா முதலிடத்திலும், இங்கிலாந்து 2ம் இடத்திலும் உள்ளன. அங்கு நேற்று மட்டும் 41 ஆயிரம் பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

இதில் திடீர் திருப்பமாக ரஷ்யாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதிலும் அமெரிக்கா முதலிடத்திலும் எதிர்பாராதவிதமாக ஜெர்மனி 2ம் இடத்திலும் உள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments