மகாராஷ்டிரா-மேற்கு வங்கம் இடையிலான கிசான் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

0 1309

காராஷ்டிரா-மேற்கு வங்கம் இடையிலான கிசான் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
விவசாயிகளின் விளைபொருட்கள் விரைவாக சந்தைகளை சென்றடையும் வகையில் கிசான் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி முதல் கிசான் ரெயில் சேவை தொடங்கிய பின்னர் இதுவரை 99 ரயில் சேவைகள் விடப்பட்டுள்ளன. 100-வது கிசான் ரெயில் சேவை இன்று தொடங்கியது. மகாராஷ்டிராவின் சங்கோலாவில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ஷாலிமார் வரை இயக்கப்படும் இந்த ரெயில் சேவையை, பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments