சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் கரை வேட்டி கட்ட முடியாது - அமைச்சர் சி.வி. சண்முகம்

0 3389
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறவில்லை என்றால் கரை வேட்டி கட்டிக் கொண்டு வெளியே வர முடியாத சூழல் உருவாகி விடும் என்று அக்கட்சியின்நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை, சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் எச்சரித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர், தேர்தலில் அஜாக்கிரதையாக இருந்தால், திமுகவினால் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும் என்றார்.

தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளதாக கூறிய  அவர், அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments