மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்.. மீன்கள், மீன்பிடி உபகரணங்களை அபகரித்து சென்றதாக புகார்..
ஏழுமலையான் கோவிலில் 3 நாட்களில் ரூ.9 கோடியே 43 லட்சம் காணிக்கை வசூல் - தேவஸ்தானம் தகவல்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்கவாசல் திறப்பையொட்டி மூன்று நாட்களில், ஒன்பது கோடியே 43 லட்சம் ரூபாய் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கடந்த 25ஆம் தேதி முதல் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களில், ஒரு லட்சத்து, 25 ஆயிரத்து, 30 பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Comments