பிரேசில் துணை அதிபர் ஹாமில்டன் மவுரோவுக்கு கொரோனா உறுதி

0 1036
பிரேசில் துணை அதிபர் ஹாமில்டன் மவுரோவுக்கு கொரோனா உறுதி

பிரேசில் துணை அதிபர் ஹாமில்டன் மவுரோவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

பிரேசில் அதிபர் போல்சலனரோ கடந்த ஜூலை மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சையில் குணமானார்.

இந்நிலையில் துணை அதிபர் ஹாமில்டனுக்கு நேற்று கொரோனா உறுதியாகியிருப்பதாகவும், இதையடுத்து ஜபுரோவில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தில் தம்மை தாமே ஹாமில்டன் தனிமைபடுத்தி கொண்டிருப்பதாகவும் அவரது அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments