இமாச்சலப் பிரதேசம் மண்டி மாவட்டம் அருகே கடுமையான வாகனநெரிசல்

0 1397

இமாச்சலப் பிரதேசம் நெடுஞ்சாலையில் மண்டி மாவட்டம் ஹனோகி ஆலயம் அருகே கடுமையான வாகனநெரிசல் ஏற்பட்டது.

இங்குள்ள அடல் சுரங்க சாலையில் சுமார் 2 ஆயிரத்து 800 வாகனங்கள் உள்ளே நுழைவதற்கு வரிசை கட்டி அணிவகுத்து நின்றன. இதே போல மணாலிக்குச் செல்ல மறுமுனையில் சுமார் 2 ஆயிரத்து 650 வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

டிசம்பர் மாதத்தில் சராசரியாக சுரங்கத்தில் ஆயிரத்து 500 வாகனங்களின் போக்குவரத்து இருந்ததாகவும் இந்த சீசனின் நேற்றுதான் மிக அதிகளவில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments