ஸ்பெயினில், 96 வயது மூதாட்டிக்கு முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

0 2703
ஸ்பெயினில், 96 வயது மூதாட்டிக்கு முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

ஸ்பெயின் நாட்டில், முதல் கொரோனா தடுப்பூசி 96 வயது மூதாட்டிக்கு போடப்பட்டது.

குவாடலஜாரா (Guadalajara) நகரில் உள்ள காப்பகத்தில் வசிக்கும் Araceli Sanchez-க்கு Pfizer நிறுவனத்தின் பயோன்டெக் (BioNTech) தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இறைவனுக்கு நன்றி தெரிவித்த அந்த மூதாட்டி, தடுப்பூசி போட்ட போது, எந்த வலியும் ஏற்படவில்லை என்றார். அவரைத் தொடர்ந்து, இரண்டாவது நபராக Monica Tapias என்னும் செவிலியருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments