சி.பி.எஸ்.இ. 10, 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வருகிற 31ந்தேதி அறிவிப்பு

0 3902

சி.பி.எஸ்.இ. 10,12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வருகிற 31ந்தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தேர்வுகள் குறித்து வருகிற 31ந்தேதி அன்று மாலை 6 மணியளவில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிசாங்க் அறிவிப்பு வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அவரது டுவிட்டரை கவனமுடன் பின்தொடரும்படியும் மாணவ மாணவியரை அமைச்சகம்  கேட்டு கொண்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments