ஜம்முவில் 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட நிலையில், காஷ்மீரின் ஷோப்பியானில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

0 1395
ஜம்முவில் 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட நிலையில், காஷ்மீரின் ஷோப்பியானில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்முவில் 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட நிலையில், காஷ்மீரின் ஷோப்பியானில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் சென்ற காரை மடக்கி சோதனையிட்டபோது, 2 தீவிரவாதிகள் சிக்கினர். அவர்களிடமிருந்து ஏகே ரக துப்பாக்கி, பிஸ்டல் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனிடையே, காஷ்மீரின் ஷோப்பியான் மாவட்டத்தில் கனிகம் கிராமத்தில் பதுங்கியிருந்த, அல்-பாதர் (Al-Badr) இயக்கத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

நேற்று முதல் துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற நிலையில், வீரர்கள் இருவர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments