மாபியா கும்பலை சேர்ந்தவர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறவில்லை என்றால் குழி தோண்டி புதைக்கப்படுவார்கள் - சிவ்ராஜ் சிங் சவுகான்

0 4535
மத்திய பிரதேசத்தில் செயல்படும் மாபியா கும்பலை சேர்ந்தவர்கள், உடனடியாக மாநிலத்தை விட்டு வெளியேறவில்லை என்றால் 10 அடி ஆழத்திற்கு குழி தோண்டி புதைக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் எச்சரித்துள்ளார்.

ஹோசனகாபாத்தில் (Hoshangabad) நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மாபியா கும்பல் மீது தாம் கடுமையான ஆத்திரத்தில் இருப்பதாகவும், அவர்களை இனிமேல் சும்மா விட மாட்டேன் என்றும் கூறினார்.

மத்திய பிரதேசத்தில் செயல்படும் மாபியா கும்பலை சேர்ந்தோர் உடனடியாக மாநிலத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று எச்சரித்த அவர், அவ்வாறு மாநிலத்தை விட்டு வெளியேறாத மாபியா கும்பலை சேர்ந்தோர் மண்ணில் 10 அடி ஆழ குழி தோண்டப்பட்டு புதைக்கபடுவார்கள் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments