முதலமைச்சர் வேட்பாளர் குறித்து மத்திய அமைச்சர் பதிலளிக்கமால் சென்றது மௌனம் சம்மதம் என்பதாகத்தான் அர்த்தம் - அமைச்சர் கடம்பூர் ராஜு

0 1868
முதலமைச்சர் வேட்பாளர் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்கமால் சென்றது மௌனம் சம்மதம் என்பதாகத்தான் அர்த்தம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.

முதலமைச்சர் வேட்பாளர் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்கமால் சென்றது மௌனம் சம்மதம் என்பதாகத்தான் அர்த்தம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம் மணியாச்சியில் 32 லட்ச ரூபாய் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பது, குடிநீர் இணைப்புகள் வழங்குவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்குகொண்ட அமைச்சர், செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments