இங்கிலாந்தில் நீருக்குள் மூழ்கிய காரில் 2 மணி நேரம் உயிருக்குப் போராடிய வயதான தம்பதி பத்திரமாக மீட்பு

0 1994
இங்கிலாந்தில் நீருக்குள் மூழ்கிய காரில் 2 மணி நேரம் உயிருக்குப் போராடிய தம்பதி பத்திரமாக மீட்பு

இங்கிலாந்தில் நீருக்குள் மூழ்கிய காரில் இரண்டு மணி நேரமாக உயிருக்குப் போராடிய வயதான தம்பதியினர் மீட்கப்பட்டனர்.

நார்விச் பகுதியில் உள்ள தோர்பே என்ட் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று நிலைதடுமாறி அருகில் இருந்த ஆற்றுக்குள் விழுந்தது.

யாரும் கவனிக்காத நிலையில் நீருக்குள் பெரும்பான்மையான பகுதிகள் மூழ்கி விட தற்செயலாக அவ்வழியாகச் சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

2 மணி நேரம் நீருக்குள் மூழ்கி உயிருக்குப் போராடிய தம்பதியை அவர்கள் பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments