பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

0 2115
பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது உருமாற்றம் அடைந்த வைரசா எனக் கண்டறிய ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டியூட் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை முறை குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் குறித்துப் பொதுமக்கள் பதற்றம் அடையாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments