கிறிஸ்துமசை முன்னிட்டு தாய்லாந்தில் நீருக்கடியில் மீன்களுக்கு உணவு அளித்த சான்டாகிளாஸ் உடை அணிந்த இளம்பெண்

0 1742
கிறிஸ்துமசை முன்னிட்டு தாய்லாந்தில் நீருக்கடியில் மீன்களுக்கு உணவு அளித்த சான்டாகிளாஸ் உடை அணிந்த இளம்பெண்

கிறிஸ்துமசை முன்னிட்டு தாய்லாந்தில் மீன் அருங்காட்சியகம் ஒன்றில் சான்டாகிளாஸ் உடை அணிந்த இளம்பெண் ஒருவர் தண்ணீருக்கு அடியில் நீந்திச் சென்று மீன்களுக்கு சிறப்பு உணவளித்தார்.

பாங்காக் வணிக வளாகத்தில் பெண் ஊழியர் Nichakarn Gig Sariwong என்பவர் சான்டா கிளாஸ் உடை அணிந்து கடந்த சில நாட்களாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

நீருக்கடியில் அவர் அளிக்கும் உணவை வண்ண மீன்கள் சூழ்ந்து கவ்விச் செல்லும் காட்சி அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments