ஜனவரி 4-ம்தேதி முதல் சென்னை - மதுரை தேஜஸ் சிறப்பு ரெயில் சேவை ரத்து - ரயில்வே நிர்வாகம்

0 4763
ஜனவரி 4-ம்தேதி முதல் சென்னை- மதுரை தேஜஸ் சிறப்பு ரெயில் சேவை ரத்து - ரயில்வே நிர்வாகம்

ஜனவரி 4-ம்தேதி முதல் சென்னை- மதுரை தேஜஸ் சிறப்பு ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து மதுரைக்கு விரைவு சிறப்பு ரெயிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் சென்னை எழும்பூரில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு மதுரை சென்றடையும். திருச்சி, கொடைக்கானல் ரோடு ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே நின்று செல்லும்.

இந்த ரெயிலுக்கு பயணிகளிடம் போதிய ஆதரவு இல்லாததால் ஜனவரி 4-ந்தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments