எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் இருக்கும் அரவிந்த் சாமியின் வைரல் புகைப்படம்

0 13543
எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் இருக்கும் அரவிந்த் சாமியின் வைரல் புகைப்படம்

எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி, நடிகர் அரவிந்த் சாமி தலைவி திரைப்படத்தில் தான் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தலைவி என்ற திரைப்படம் உருவாகிறது.

இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இதனிடையே எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி,  நடிகர் அரவிந்த் சாமி தான் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments