மேற்கு வங்கத்தில் பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்

0 1647

மேற்கு வங்கத்தின் வடக்கு பர்கானா மாவட்டத்தில் பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.

போலீசார் நடித்த தடியடியில் பெண்கள் உள்பட ஏராளமான பாஜகவினர் ரத்தக்காயத்துடன் மயங்கி விழுந்தனர். பலரை போலீசார் அடித்து விரட்டி சிலரை தரதரவென இழுத்துச் சென்றனர்.

பாஜக நிர்வாகி ஒருவர் காவல்நிலையத்தை தமது மொபைலில் படம் எடுத்ததாகவும் அதனால் அவர் கைது செய்யப்பட்டு போலீசாரால் துன்புறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசாரைக் கண்டித்து பாஜகவினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments