டிடிஎச் சேவைகளில் 100 சதவீதம் அன்னிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

0 2304
டிடிஎச் சேவைகளில் 100 % அன்னிய முதலீட்டுக்கு அனுமதி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டிடிஎச் சேவைகளில் 100 விழுக்காடு அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், டைரக்ட்-டு-ஹோம் எனப்படும் டி.டி.எச் ஒளிபரப்பு சேவைகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்த வழிகாட்டுதலின்படி20 ஆண்டுகளுக்கு இதற்கான உரிமங்கள் வழங்கப்படும் என்றும், அதன் பின்னர் மேலும் 10 ஆண்டுகளுக்கு உரிமங்கள் புதுப்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments