எஸ்.சி மாணவர்களின் மேல்படிப்பிற்காக கல்வி உதவித் தொகை 59 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

0 2024
4 கோடிக்கும் அதிகமான எஸ்சி மாணவர்களுக்கு, 10 ஆம் வகுப்புக்கு பிறகு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு கல்வி உதவித் தொகையாக 59 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

4 கோடிக்கும் அதிகமான எஸ்சி மாணவர்களுக்கு, 10 ஆம் வகுப்புக்கு பிறகு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு கல்வி உதவித் தொகையாக 59 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட், 59 ஆயிரம் கோடி ரூபாயில் 60 சதவீதமான 35 ஆயிரத்து 534 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் என்றார்.

எஞ்சிய தொகையை மாநில அரசுகள் மாணவர்களுக்கு வழங்கும் என்று குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments