புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை இல்லை - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

0 1520

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை இல்லை என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.  மாநில இயற்கை பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  கிருஸ்துமஸ் பண்டிகை வழக்கம் போல எவ்வித தடையும் இன்றி நடைபெறும் என்றார்.

புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை இல்லை என்றும், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும் , சமூக இடைவெளியை கடைபிடித்தும் கொண்டாடலாம் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments