அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பெய்த திடீர் கனமழையால் சாலையில் வெள்ளம்

0 1548
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பெய்த திடீர் கனமழையால் சாலையில் வெள்ளம்

மெரிக்காவின் சியாட்டில் நகரில் பெய்த திடீர் கனமழையால் தாழ்வான இடங்களிலுள்ள சாலையில் தண்ணீர் 1 அடி உயரத்துக்கு ஓடுகிறது.

சியாட்டில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதோடு, சாலையிலும் ஓடுகிறது.

அந்த தண்ணீருக்கு மத்தியில் வாகனங்கள் சீறிச் செல்கின்றன. இந்நிலையில் மேலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments