திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பகல் பத்து உற்சவத்தின் 8-ம் திருநாள்.. முத்து கொச்சு, வைர அட்டிகை அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

0 1224
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பகல் பத்து 8-ம் திருநாளில் நம்பெருமாள் முத்து கொச்சு, வைர அட்டிகை உள்ளிட்ட அலங்காரத்தில் எழுந்தருளினார்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பகல் பத்து 8-ம் திருநாளில் நம்பெருமாள் முத்து கொச்சு, வைர அட்டிகை உள்ளிட்ட அலங்காரத்தில் எழுந்தருளினார்.

108 வைணவ தளங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான அரங்கநாத சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதேசி பெருவிழாவின் ஒரு பகுதியாக பகல் பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது.

பகல் பத்து உற்சவத்தின் 8-ம் நாளில், ஸ்ரீநம்பெருமாள்  முத்து கொச்சு, வைர அட்டிகை, பித்தாபூர் பதக்கம், பெருமாள் பதக்கம், நெத்திப்பட்டை,  கொச்சு, சுட்டி, சௌரி கொண்டை உள்ளிட்ட அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments