நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்த தின கொண்டாட்டத்திற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் குழு அமைப்பு

0 1699
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் 125-ஆவது பிறந்ததின கொண்டாட்டத்திற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் 125-ஆவது பிறந்ததின கொண்டாட்டத்திற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வரலாற்றாளர்கள், அறிஞர்கள், நிபுணர்கள், நேதாஜியின் குடும்ப உறுப்பினர்கள், நேதாஜி உருவாக்கிய ஆசாத் ஹிந்த் ஃபெளஜ் ராணுவப் படையுடன் தொடர்பு கொண்டவர்கள் இந்தக் குழுவில் இடம்பெறுவார்கள்.

வெளிநாடுகளிலும் நேதாஜியின் பிறந்ததினக் கொண்டாட்டங்களுக்கு இந்தக் குழு வழிகாட்டுதல்களை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சுதந்திர போரில் நேதாஜியின் பங்களிப்புக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் ஓராண்டு கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments