புத்தமத இலக்கியங்கள், நூல்கள் அடங்கிய நூலகம் அமைக்க நடவடிக்கை : இந்தியா - ஜப்பான் மாநாட்டில் பிரதமர் அறிவிப்பு.

0 2094

ந்தியாவில் புத்த மத கோட்பாடுகளை போதிக்கும் இலக்கியங்கள், நூல்கள் அடங்கிய நூலகம் அமைக்கப்படுமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா -ஜப்பான் இடையிலான புத்தமத மாநாட்டில் பேசிய அவர், பாரம்பரிய புத்த மதம் சார்ந்த இலக்கியங்கள், போதனைகள், கோட்பாடுகள் அடங்கிய நூல்களை டிஜிட்டல் வடிவில் தொகுத்து நூலகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments