ஜப்பான் ராணுவ பட்ஜெட்டுக்கு இதுவரை இல்லாத அளவாக ரூ.3.85 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

0 1961
ஜப்பானை ஆளும் யோசிஷிதே சுஹா (Yoshihide Suga) தலைமையிலான அரசு, இதுவரை இல்லாத அளவுக்கு அந்நாட்டு ராணுவ பட்ஜெட்டுக்கு இந்திய மதிப்பில் 3.85 லட்சம் கோடி ரூபாய் நிதியை ($52 bln) ஒதுக்கியுள்ளது.

ஜப்பானை ஆளும் யோசிஷிதே சுஹா (Yoshihide Suga) தலைமையிலான அரசு, இதுவரை இல்லாத அளவுக்கு அந்நாட்டு ராணுவ பட்ஜெட்டுக்கு இந்திய மதிப்பில் 3.85 லட்சம் கோடி ரூபாய் நிதியை ($52 bln) ஒதுக்கியுள்ளது.

சீனா மற்றும் வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தொடர்ந்து 8 ஆண்டுகளாக ராணுவ பட்ஜெட் நிதியை ஜப்பான் அதிகரித்து வந்தது. தற்போது தொடர்ந்து 9 ஆவது ஆண்டாக கடந்த ஆண்டை விட மேலும் 1 சதவீதம் நிதி ஒதுக்கீட்டை ஜப்பான் அதிகரித்துள்ளது.

நவீன போர் விமானம், நீண்ட தூர கப்பல் தகர்ப்பு ஏவுகணை உள்ளிட்ட தயாரிப்புக்காக கூடுதல் நிதியை ஜப்பான் ஒதுக்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments