அவுட்சோர்சிங் மூலம் மின்வாரியத்திற்கு ஆள் எடுக்கும் உத்தரவு நிறுத்திவைப்பு -மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அறிவிப்பு
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் அவுட்சோர்சிங் மூலம் நிரப்பப்படும் என்கிற அரசாணை ரத்து செய்யப்படுவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர், நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றால் 5 நாட்களுக்குள் பத்தாயிரம் கேங்மேன் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அவர் கூறினார்.
Comments