ஐரோப்பிய நாடுகளில் பரவும் புதிய கொரோனா வைரஸ் எதிரொலி... சர்வதேச விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைப்பதாக சவூதியா அறிவிப்பு

0 26115

பல ஐரோப்பிய நாடுகளில் புதிய வடிவத்திலான கொரோனா அலை வீசுவதால், அனைத்து சர்வதேச விமான சேவைகளையும் நிறுத்தி வைப்பதாக சவூதி அரேபிய நிறுவனமான சவூதியா அறிவித்துள்ளது.

இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் ஒரு வார காலத்திற்கு தடை அமலில் இருக்கும் எனவும், அதன்பின்னர் இது மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் ரியாத்தில் சவூதியா அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments