2024 முதல் ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் இருக்குமா? ரயில்வே அமைச்சகம் விளக்கம்
நான்கு ஆண்டுகளில் ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் இருக்காது என்று வெளியான தகவல் குறித்து ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
காத்திருப்போர் பட்டியலை நீக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள ரயில்வே அமைச்சக அதிகாரிகள், பயணிகளின் தேவைக்கேற்ப ரயில்கள் அதிகரிக்கப்படும் என்றும் அதன் மூலம் காத்திருப்போர் பட்டியல் குறையும் என்றும் தெரிவித்துள்ளனர்.
காத்திருப்போர் பட்டியல் முறை தொடரும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments