போலி செயலிகள் மூலம் பண மோசடி.. டெல்லி, பெங்களூரு விரைந்த தனிப்படைகள்

0 3564
கடன் பெற்றுத் தருவதாக கூறி போலி செயலிகள் மூலம் பணம் கறக்கும் மோசடி கும்பலைப் பிடிக்க ஹைதரபாத் சைபர் கிரைம் போலீசார் டெல்லிக்கும் பெங்களூருக்கும் விரைந்தனர்.

கடன் பெற்றுத் தருவதாக கூறி போலி செயலிகள் மூலம் பணம் கறக்கும் மோசடி கும்பலைப் பிடிக்க ஹைதரபாத் சைபர் கிரைம் போலீசார் டெல்லிக்கும் பெங்களூருக்கும் விரைந்தனர்.

சமூக ஊடகங்களில் கடன் பெற்றுத் தருவதாக ஆசைகாட்டி மோசம் செய்யும் கும்பலின் மூளையாகக் கருதப்படும் முக்கிய நபர்கள் மற்றும் அவர்களின் கால் சென்ட்டர்கள் டெல்லி மற்றும் பெங்களூரில் இருப்பதைக் கண்டறிந்த சைபர் குற்றப்பிரிவினர் இரண்டு தனிப்படைகளை அமைத்துள்ளனர். மக்கள் இது போன்ற  மோசடி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments