மக்கள் நீதி மய்யம் சார்பில் மீனவர் ஒருவர் நிச்சயம் சட்டப்பேரவைக்கு செல்வார் - கமலஹாசன்

0 1796
மக்கள் நீதி மையம் சார்பில் மீனவர் ஒருவர் நிச்சயம் சட்டப்பேரவைக்கு செல்வார் என கமலஹாசன் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் மீனவர் ஒருவர் நிச்சயம் சட்டப்பேரவைக்கு செல்வார் என கமலஹாசன் கூறியுள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையை துவக்கிய அவர், ஈஞ்சம்பாக்கத்தில் மழை நீர் வடிகால் அமைக்கப்படுவதை பார்வையிட்டார்.

அப்போது, கான்கிரீட் வடிகால் அமைப்பதால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படும் என அவர் குற்றஞ்சாட்டினார். குடிமராமத்து பணிகள் என்பது பெரிய சாதனை அல்ல என்ற அவர், ராஜராஜ சோழன் காலத்து ஏரி, நீர் நிலைகளை மீட்டெடுக்க வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments