ஸ்பெயினில் 550 குதிரை திறன் கொண்ட அதிவேக மின்சார கார்கள் இயக்கி பரிசோதனை

0 3577

ஸ்பெயினில் 550 குதிரைதிறன் கொண்ட அதிவேக மின்சார கார்கள் இயக்கி பரிசோதிக்கப்பட்டன.

பார்முலா இ கார்பந்தய நிறுவனரால் எக்ஸ்ட்ரீம் இ எனும் பெயரில் அதிவேக மின்சார கார்களுக்கான (Extreme-e electric rally) போட்டி பல சுற்றுகளாக சவூதி அரேபியா, செனகல், கிரீன்லாந்து, பிரேசில், அர்ஜென்டினா  நாடுகளில் நடத்தப்படவுள்ளது.

இதில் முதல் சுற்று, சவூதி அரேபியாவின் பாலைவனத்தில் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இதில் 550 குதிரை திறன் கொண்ட 21 அதிவேக மின்சார கார்கள் பங்கெடுக்கவுள்ளன.

அந்த போட்டிக்கு தயாராகும் வகையில் கார்கள் அனைத்தும், ஸ்பெயினின் மோட்டார் லேண்ட் அரகான் மைதானத்தில் அதிவேகமாக இயக்கி பரிசோதிக்கப்பட்டன.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY