சிலரை கட்டாயப்படுத்தி, புதிதாக கட்சி தொடங்க வைக்கப்படுகிறது - மு.க.ஸ்டாலின்
திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், சட்டமன்றத் தேர்தலையொட்டிச் சிலரைக் கட்டாயப்படுத்திக் கட்சி தொடங்கச் சொல்வதாகத் தெரிவித்தார்.
ஊராட்சி சபைகளைக் கூட்டி மக்களிடம் எடுத்துரைத்தது தான் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றதற்குக் காரணம் எனத் தெரிவித்தார். ஜனவரி முதல் வாரத்தில் தான் நேரடிப் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Comments