இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகல்

0 4001
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகல்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அடிலெய்டில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

முன்னதாக 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்துகொண்டிருந்த முகமது ஷமி ஆஸ்திரேலிய வீரர் பட் கம்மின்ஸ் வீசிய பந்தில் காயமடைந்தார்.

அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் முகமது ஷமி விலகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments