"அடுத்த மாதம் ஊகான் செல்கின்றது WHO சர்வதேச நிபுணர் குழு" கொரோனா எப்படி மனிதர்களுக்கு பரவியது குறித்த ஆய்வு..!
கொரோனா வைரசின் பிறப்பிடத்தை தேடி சர்வதேச மருத்துவ நிபுணர் குழுவினர் அடுத்த மாதம் சீனா செல்ல உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜனவரி முதல் வாரம் ஊகானுக்கு ஆய்வு நடத்த செல்லும் முன்னர் இந்த குழுவினர் குவாரன்டைனில் தங்க வைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊகானில் எப்படி மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியது என்பதை கண்டுபிடிப்பதே இந்த குழுவினரின் முக்கிய நோக்கமாகும்.
Comments