சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய பெண்

0 1277
சென்னையை அடுத்த செங்குன்றத்தில், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில், நூலிழையில் உயிர் தப்பிய பெண்

சென்னையை அடுத்த செங்குன்றத்தில், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில், நூலிழையில் உயிர் தப்பிய பெண்

செங்குன்றம் மயானத்தை சுற்றிலும், சுமார் 10 அடி உயர அளவிற்கு அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவர், இடிந்து விழும் நிலையில், இருப்பதாகவும், அதனை அகற்றவும் வேண்டும் என, பேரூராட்சி அலுவலகத்தில் ஏற்கனவே பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், மாலை 4 மணியளவில், அந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

பெண் ஒருவர் அந்த வழியாக நடந்து சென்ற சில நொடிகளில், சுற்றுச்சுவர் இடிந்து விழும், சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments