தடுப்பூசி வந்துவிட்டது என்பதற்காக மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது - தமிழக சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தல்

0 2168
தடுப்பூசி வந்துவிட்டது என்பதற்காக மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது - தமிழக சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தல்

தடுப்பூசி வந்துவிட்டது என்பதற்காக மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது எனவும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 28 ஐஐடி மாணவர்களை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விடுதிக்கு அனுப்பி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்நிலை பணியாளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின்னரே பொதுமக்களுக்கு போடப்படும் என கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments