கல்லூரிகளில் சேர்ந்து, பின் பல்வேறு காரணங்களால் விலகிய மாணவர்களின் கல்விக்கட்டணத்தை முழுவதுமாக திருப்பித்தர வேண்டும் என்று UGC உத்தரவு
கல்லூரிகளில் சேர்ந்து, பின் பல்வேறு காரணங்களால் விலகிய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை முழுவதுமாக திருப்பித்தர வேண்டும் என்று UGC உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் அச்சம் காரணமாக நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
அப்போது சேர்ந்து அதன்பின் விலகிய மாணவர்கள் செலுத்திய முழு கல்விக் கட்டணத்தில், Processing கட்டணமாக 1000 ரூபாயை மட்டும் பிடித்துக் கொண்டு எஞ்சியதை தாமதமின்றி உடனடியாக திரும்ப ஒப்படைக்குமாறு நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் சேர்ந்து, பின் பல்வேறு காரணங்களால் விலகிய மாணவர்களின் கல்விக்கட்டணத்தை முழுவதுமாக திருப்பித்தர வேண்டும் என்று UGC உத்தரவு #UGC | #Students | #Colleges | #Educationfees https://t.co/IOvSBmLLQO
— Polimer News (@polimernews) December 18, 2020
Comments