"யோகாசனத்திற்க்கு விளையாட்டுப் போட்டி அந்தஸ்து" - அமைச்சர் கிரண் ரிஜிஜூ

0 1966
"யோகாசனத்திற்க்கு விளையாட்டுப் போட்டி அந்தஸ்து" - அமைச்சர் கிரண் ரிஜிஜூ

யோகாசனம் விளையாட்டுப் போட்டி அந்தஸ்து பெற்றதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.

ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், யோகாசனம் ஒரு விளையாட்டுப் போட்டியாக முறைப்படி அங்கீகரிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கேலோ இந்தியா, தேசிய மற்றும் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் யோகாசனம் அறிமுகம் செய்யப்படும் என கிரண் ரிஜிஜூ தெரிவித்து உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments