டாஸ்மாக் தென்சென்னை மேலாளரின் வீட்டில் ரூ.50 லட்சம் சொத்து ஆவணங்கள் பறிமுதல்

0 3087

டாஸ்மாக் தென்சென்னை மண்டல மேலாளர் முருகன் வீட்டிலிருந்து, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், சொகுசு கார்கள் வாங்கியது தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். 

வேளச்சேரி பீனிக்ஸ் மால், அமைந்தகரை, அயனாவரம், எழும்பூர் எலைட் கடைகளில்   நடத்தப்பட்ட சோதனையில்  20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலாளர் முருகன், சூப்பர் வைசர் தனசேகர்,  கேஷியர் ரவி மீது வழக்கு பதியப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments